துல்லியங்களை வேட்டையாடுதல் (கதை)

ஆகச் சிரமமான கலை என்பது பாத்திரம் துலக்குவதாகத்தான் இருக்க வேண்டும் என்று பாரா நினைத்தான். தனது ஒவ்வொரு முயற்சியிலும் ஏதாவது ஒரு பிசிறு இருந்துவிடுவது அவனை மிகவும் உறுத்தியது. காப்பி தம்ளர், டபராக்கள், குக்கர் போன்றவற்றைத துலக்குவது, கலையிலேயே சேராது. உண்மையான சவால் எப்போதும் வாணலியிலும் காப்பி மேக்கரிலும் உள்ளது. அரையங்குலமாவது காந்தவிடாமல் யாருக்கும் வாணலியைப் பயன்படுத்தத் தெரிவதில்லை. தவிர, எதைச் செய்தாலும் எண்ணெயே வறுபடும் எதற்கும் அடிப்படையாக இருப்பதால் பிசுக்கு தவிர்க்க முடியாது. கரகரவென நடுவில் … Continue reading துல்லியங்களை வேட்டையாடுதல் (கதை)